குடிவரவு கொள்கையில்; என்னை விட நீங்கள் மோசமானவர் –டிரம்ப்

குடிவரவு கொள்கையை பொறுத்தவரை நீங்கள் என்னை விட மோசமானவர் என அமெரிக்க ஜனாதிபதி  டெனால்ட் டிரம்ப் அவுஸ்திரேலிய பிரதமரிற்கு தெரிவித்தார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது கடந்த ஜனவரியில் இருவரிற்கும் இடையில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் குறித்தே புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட தொலைபேசி உரையாடலை டிரம்ப் இடைநடுவில் துண்டித்துக்கொண்டார் என்பதும்  குறிப்பிடத்தக்கது இந்த தொலைபேசி உரையாடல் குறித்த புதிய தகவல்களை வோசிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட தொலைபேசி உரையாடலின் போது மனஸ் மற்றும் … Continue reading குடிவரவு கொள்கையில்; என்னை விட நீங்கள் மோசமானவர் –டிரம்ப்